Showing posts with label ஆன்மிகம். Show all posts
சில கவலைகளும், சில சிறைகளும், சில பொருட்களும்.
நமது வாழ்வின் நோக்கமே மகிழ்ச்சியாக
இருப்பதுதான். அதற்காக நாம் செய்ய வேண்டியவை ஏராளமானவையாக இருக்கின்றன. நம் மகிழ்ச்சிக்கு தேவை
என்னென்னவோ, எதெதெல்லாம் நமக்கு மகிழ்ச்சியை தரும் என நினைக்கிறோமோ, அவை
அனைத்தையும் பெற்றுவிட துடிக்கிறோம். இந்த போராட்டத்தில் கன நேர இன்பம்
கிடைத்தாலும், துக்கமும் கவலையும் நம்மை ஆட்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கெல்லாம்
காரணம் என்னவென்று பார்த்தால், பெரும்பாலும் அவை நாம் உபயோகிக்கும்
பொருட்களாகத்தான் இருக்கும். அதனால்தான் புத்தர் போதித்தார், ‘எந்த பொருளின் மீது
உனக்கு ஆசை இல்லையோ, அந்த பொருளினால் உனக்கு துன்பமில்லை’ என்று. ஆமாம், நாம்
ஏதாவது ஒரு புதிய
கடவுள், கத்தரிக்காய், வெங்காயம், மனிதன்.
ஒரு அழகிய கிராமத்தில், கடவுளை மிகவும் பயபக்தியோடு வணங்கும்
ஆத்திகவாதியும், கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதியும் இருந்தனர். ஆத்திகவாதி
மக்களை சந்திக்கும்போதெல்லாம், கடவுளின் பெருமைகளை மணிக்கணக்கில் எடுத்துக்கூறுவார்.
அதைக்கேட்டு மக்களும், ஆமாம்! ஆமாம்! கடவுள் இருக்கிறார். என்று தங்களுக்குள் கூறிச்செல்வர்கள்.
அதே போல், நாத்திகவாதி மக்களை சந்திக்கும் போதெல்லாம், “கடவுள் இல்லை, அறிவியலை பாருங்கள்”
என்று இவர் போதிப்பார். உடனே மக்களும், ஆமாம்! ஆமாம்! கடவுள் இல்லை, என்று தீர்மானித்துவிடுவார்கள்.
Subscribe to:
Posts (Atom)