ஒரு சொட்டு
பல்லாயிரம் மலர்களில்
அமர்ந்தெழுகின்றனவாம் தேனீக்கள்!
மனிதனாக
பிறந்ததினால்..
உன் இரு இதழ்களில்
பல லட்சம்
தேன்துளிகள் பருகுகிறேன்.
வே.சுப்ரமணியன்.
வே. சுப்ரமணியன் படைத்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் இணையதள அனுபவங்கள்