ஒரு சொட்டு
பல்லாயிரம் மலர்களில்
அமர்ந்தெழுகின்றனவாம் தேனீக்கள்!
மனிதனாக
பிறந்ததினால்..
உன் இரு இதழ்களில்
பல லட்சம்
தேன்துளிகள் பருகுகிறேன்.
வே.சுப்ரமணியன்.
வே. சுப்ரமணியன் படைத்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் இணையதள அனுபவங்கள்
Cress arugula peanut tigernut wattle seed kombu parsnip. Lotus root mung bean arugula tigernut horseradish endive yarrow gourd. Radicchio cress avocado garlic quandong collard greens.
அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!
அருமை அருமை
ReplyDeleteவித்தியாசமான அருமையான சிந்தனை
ஒப்பீடு மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
tha,ma 2
ReplyDeleteதங்களது வருகை மகிழ்வளிக்கிறது அய்யா! தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteபுகைப்படமும் வரிகளும் மிக மிக மிக அருமை + பொருத்தம்...
ReplyDeleteதொடருங்கள்
ரசித்தமைக்கும் பாராட்டுகளுக்கும் மனம்நிறைந்த நன்றிகள் நண்பரே!
Deleteதேனீயைவிட மனிதன் இந்த விதத்தில்
ReplyDeleteகொடுத்து வைத்தவன் தான்.
கவிதை சூப்பர்.
ஆமாம்! ஆமாம்! ஆனால் தேனீக்களின் நிலைமை பரிதாபப்பட வைக்கிரதல்லவா? இவ்வளவு கடின உழைப்பின் மூலம் சேகரிக்கும் தேனை மனிதன் அப்படியே லவட்டி விடுகிறான்!
Deleteவருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
நச்சுன்னு ஒரு கவிதை.
ReplyDeleteத ம 5
ReplyDeleteநச்சுன்னு இட்ட கருத்துரைக்கும் வாக்களிப்பிற்க்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஆ... அசத்தல்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
tm5
பிரமித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி அய்யா!கருத்துரைக்கும் வாக்களிப்பிற்க்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteஇளமையின் காதலே தேனின் இனிமை கொண்டது என்பதனை அழகிய வரிகளில் பகிர்ந்த விதம் அருமை! தொடருங்கள் சகோ!
ReplyDeleteவெகு நாட்களுக்குப்பிறகு சந்திக்கிறோம் அய்யா! தங்களது வருகையே எனக்கு மிகுந்த மகிழவளிக்கிறது! மிக்க நன்றி அய்யா!
Deleteவரிகளுக்கு ஏற்ற உவமை சிறப்பு.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteதங்களது படைப்புகளை பகிரும் இடம் எது சகோ! வலைத்தள முகவரி கொடுங்களேன்!
Deleteshort & sweet -ஆக அருமையான கவிதை!
ReplyDeleteபாராட்டுகள்
இனிப்பாக சுவைத்தமைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteதேன் துழிகள் ஏன் இனிக்கின்றன என்பதற்கான விளக்கக்கவிதையா இது?மிகவும் ஒட்டுதலான கவிதையாயும் உள்ளது.
ReplyDeleteமிக்க நன்றி அய்யா! தங்களது வருகைக்கும் மனம் நிறைந்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteரசிகர்!
ReplyDeleteத.ம.7
தங்களது வருகைக்கும், ரசனையை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஅருமை.
ReplyDeleteஅன்பு நண்பரே இன்று தங்கள் பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்
http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_8.html
நன்றி.
அட சூப்பர் சுப்ரமணியன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா!
Deleteதகவலுக்கு மிக்க நன்றி அய்யா!
ReplyDeleteரசித் "தேன்" அருமை ! அருமை !
ReplyDeleteதேனை ரசித்தமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteவணக்கம்!
ReplyDeleteதங்களது ஒரு பதிவினை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்! தங்களுக்கு நேரம் கிடைக்கையில் வலைச்சரம் வரும்படி அழைக்கிறேன்!
http://blogintamil.blogspot.in/2012/11/7_25.html
மிக்க நன்றி சகோ! தாங்கள் ஏற்கனவே விருதின்மூலம் உற்சாகப்படுத்தியது மட்டுமல்லாது வலைச்சரம் மூலமும் உற்சாகப்படுத்தியுள்ளீர்கள். எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை சகோ!
Deleteமீண்டும் வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...
ReplyDeleteவிவரங்களுக்கு இங்கே :(http://blogintamil.blogspot.in/2012/11/7_25.html)
நன்றி...
தாங்கள் அன்புடன் உடனுக்குடன் வருகைதந்து தகவலை தெரிவிக்கும்போது நான் மிகுந்த உற்சாகமடைகிறேன் அய்யா! தகவலுக்கு மிக்க நன்றி அய்யா!
Deleteதேவையான பதிவு
ReplyDeleteஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோ! தொடர்புகொள்ளவும்!
ReplyDeleteநல்லதொரு சிந்தனை நண்பா!ஒப்பீடும் அதற்கு தகுந்த இமேஜும் வெகு நன்று!தாமதமான வருகை..மன்னிக்கவும்
ReplyDeleteதங்களது வருகையே எனக்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது நண்பரே! தனித்து வந்து மன நெகிழ்வை உண்டாக்கிவிட்டீர்! எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை நண்பரே! கோடி, கோடி,கோடி, கோடி,கோடி, கோடி நன்றிகள் நண்பரே!
Delete
ReplyDeleteவணக்கம்!
தண்ணீா் தரும்பந்தல்! தண்டமிழ்ப் பந்தல்!நீ
பண்ணிய பாடல் பழமென்பேன்! - வணணமலா்
நல்கும் நறும்தேனை நல்லாள் இடம்பெற்று
மல்கும் மகிழ்வோ மலை!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
பருகினேன் உருகினேன்
ReplyDeleteBeautiful High Quality Blogger Templates
ReplyDeleteBlogger Templates
ReplyDelete