Navigation Menu

தேன்துளியும் நானும்!


ஒரு சொட்டு
தேனெடுக்கும் தேனீ, பூவின்மீது தேனீ, தேன்துளி, தேன் உற்பத்திதேன்துளிக்கு
பல்லாயிரம் மலர்களில்
அமர்ந்தெழுகின்றனவாம் தேனீக்கள்!


முத்தம், காதல் கவிதை, தேனொழுகும் உதடு, உதட்டு முத்தம்நான்
மனிதனாக
பிறந்ததினால்..
உன் இரு இதழ்களில்
பல லட்சம்
தேன்துளிகள் பருகுகிறேன்.
                                                            வே.சுப்ரமணியன்.

41 comments:

  1. அருமை அருமை
    வித்தியாசமான அருமையான சிந்தனை
    ஒப்பீடு மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Replies
    1. தங்களது வருகை மகிழ்வளிக்கிறது அய்யா! தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  3. புகைப்படமும் வரிகளும் மிக மிக மிக அருமை + பொருத்தம்...
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கும் பாராட்டுகளுக்கும் மனம்நிறைந்த நன்றிகள் நண்பரே!

      Delete
  4. தேனீயைவிட மனிதன் இந்த விதத்தில்
    கொடுத்து வைத்தவன் தான்.

    கவிதை சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! ஆமாம்! ஆனால் தேனீக்களின் நிலைமை பரிதாபப்பட வைக்கிரதல்லவா? இவ்வளவு கடின உழைப்பின் மூலம் சேகரிக்கும் தேனை மனிதன் அப்படியே லவட்டி விடுகிறான்!

      வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  5. Replies
    1. நச்சுன்னு இட்ட கருத்துரைக்கும் வாக்களிப்பிற்க்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  6. ஆ... அசத்தல்...

    வாழ்த்துக்கள்...
    tm5

    ReplyDelete
    Replies
    1. பிரமித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி அய்யா!கருத்துரைக்கும் வாக்களிப்பிற்க்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  7. இளமையின் காதலே தேனின் இனிமை கொண்டது என்பதனை அழகிய வரிகளில் பகிர்ந்த விதம் அருமை! தொடருங்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வெகு நாட்களுக்குப்பிறகு சந்திக்கிறோம் அய்யா! தங்களது வருகையே எனக்கு மிகுந்த மகிழவளிக்கிறது! மிக்க நன்றி அய்யா!

      Delete
  8. வரிகளுக்கு ஏற்ற உவமை சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
    2. தங்களது படைப்புகளை பகிரும் இடம் எது சகோ! வலைத்தள முகவரி கொடுங்களேன்!

      Delete
  9. short & sweet -ஆக அருமையான கவிதை!

    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. இனிப்பாக சுவைத்தமைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  10. தேன் துழிகள் ஏன் இனிக்கின்றன என்பதற்கான விளக்கக்கவிதையா இது?மிகவும் ஒட்டுதலான கவிதையாயும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா! தங்களது வருகைக்கும் மனம் நிறைந்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  11. Replies
    1. தங்களது வருகைக்கும், ரசனையை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  12. அருமை.

    அன்பு நண்பரே இன்று தங்கள் பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்

    http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_8.html

    நன்றி.

    ReplyDelete
  13. அட சூப்பர் சுப்ரமணியன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete
  14. தகவலுக்கு மிக்க நன்றி அய்யா!

    ReplyDelete
  15. ரசித் "தேன்" அருமை ! அருமை !

    ReplyDelete
    Replies
    1. தேனை ரசித்தமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  16. வணக்கம்!
    தங்களது ஒரு பதிவினை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்! தங்களுக்கு நேரம் கிடைக்கையில் வலைச்சரம் வரும்படி அழைக்கிறேன்!
    http://blogintamil.blogspot.in/2012/11/7_25.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! தாங்கள் ஏற்கனவே விருதின்மூலம் உற்சாகப்படுத்தியது மட்டுமல்லாது வலைச்சரம் மூலமும் உற்சாகப்படுத்தியுள்ளீர்கள். எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை சகோ!

      Delete
  17. மீண்டும் வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    விவரங்களுக்கு இங்கே :(http://blogintamil.blogspot.in/2012/11/7_25.html)

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் அன்புடன் உடனுக்குடன் வருகைதந்து தகவலை தெரிவிக்கும்போது நான் மிகுந்த உற்சாகமடைகிறேன் அய்யா! தகவலுக்கு மிக்க நன்றி அய்யா!

      Delete
  18. தேவையான பதிவு

    ReplyDelete
  19. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோ! தொடர்புகொள்ளவும்!

    ReplyDelete
  20. நல்லதொரு சிந்தனை நண்பா!ஒப்பீடும் அதற்கு தகுந்த இமேஜும் வெகு நன்று!தாமதமான வருகை..மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகையே எனக்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது நண்பரே! தனித்து வந்து மன நெகிழ்வை உண்டாக்கிவிட்டீர்! எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை நண்பரே! கோடி, கோடி,கோடி, கோடி,கோடி, கோடி நன்றிகள் நண்பரே!

      Delete

  21. வணக்கம்!

    தண்ணீா் தரும்பந்தல்! தண்டமிழ்ப் பந்தல்!நீ
    பண்ணிய பாடல் பழமென்பேன்! - வணணமலா்
    நல்கும் நறும்தேனை நல்லாள் இடம்பெற்று
    மல்கும் மகிழ்வோ மலை!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  22. பருகினேன் உருகினேன்

    ReplyDelete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!