இது... மரணம் வேண்டும் நேரம்!
About author: Subramanian
Cress arugula peanut tigernut wattle seed kombu parsnip. Lotus root mung bean arugula tigernut horseradish endive yarrow gourd. Radicchio cress avocado garlic quandong collard greens.
24 comments:
அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
அருமை ஜீ (TM 2)
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteவாழ வேண்டிய இளந்தளிர்களின் கவிதையும், தலைப்பும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட காதல் கவிதை! . தங்களின் நலம் நாடும்!
ReplyDeleteமனம் நிறைந்த நன்றிகள் அய்யா. காதலர்களின், காதல்நேர உணர்வுகளை பதிவு செய்ய முயற்சி செய்தேன் அய்யா. எனது பயணம் இன்னும் நெடுந்தூரமிருக்க, ஆரம்பத்திலேய எனது தவறுகளை சுட்டிக்காண்பித்த தங்கள அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி அய்யா! தாங்கள் என்மீது எடுத்துக்கொண்ட உரிமைக்கும், என் மீது தாங்கள் வைத்துள்ள அன்புக்கும் எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள் அய்யா! இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் அய்யா! மிக்க நன்றி!
Deleteகாதல் வயப்பட்டவர்களின் சிந்தனையும்
ReplyDeleteஎதிர்பார்ப்பும் வித்தியாசமாகவும்
ரசிக்கும்படியாகவும்தான் இருக்கிறது
ரசிக்கும்படியான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வித்தியாசமான சிந்தனையையும், எதிர்பார்ப்பையும் ரசித்த தங்களது அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி அய்யா!
Deleteகாதல் வயப்பட்டவர்களுக்கு இப்படியெல்லாம் தோன்றுவது தவறில்லை.அது காதலின் உச்ச வெளிப்பாடே.
ReplyDeleteமிக்க நன்றி அய்யா! உணர்வினை உணர்ந்து கருத்திட்டமைக்கும், தங்களது மேம்பட்ட வருகைக்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteஅருமை அருமை. ஆமா உள்ளுக்குள் பல்பு எரிய ஆரம்பிச்சுட்டுதா பாஸ்?
ReplyDeleteஅதெல்லாம் ரொம்ப கொடுமை பாஸ். ஒன்பது வருஷங்களுக்கு முன் எரிய ஆரம்பிச்சது. இன்னும் ப்யூஸ் ஆகம ஓடிட்டு இருக்கு. தங்களது வருகைக்கு ரொம்ப நன்றி பாஸ்!
Deleteநல்லா இருக்கு பாஸ்...
ReplyDeleteரொம்ப நன்றி பாஸ்! தங்களது தொடர் வருகை எனக்கு மேலும் மேலும் உற்சாகம் கொடுக்கிறது பாஸ்... ரொம்ப நன்றி பாஸ்..
Deleteethukku intha kaathal veri!?
ReplyDeletekavithai!
rasanai!
வாழ்வின் பல வெறிகளையும் ரசிக்க முனைந்ததால் இருக்குமோ?..
Deleteநன்றி நண்பரே!
சுருக்கமாக இருந்தாலும் நறுக்குன்னு காதலை சொல்லும் வரிகள் .அருமை.
ReplyDeleteமிக்க நன்றி அய்யா! தங்களது வருகைக்கும் மேம்பட்ட கருத்துரைக்கும்.
Deleteநல்ல சிந்தனை ,வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறப்பான தங்களது வருகைக்கும், மேம்பட்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteகவிதை அருமை நன்பரே! ,கவிதைக்கு பொருத்தமாக படம் தேர்வு செய்வதில் கொஞ்சம் கவனம் வைக்கவும்...
ReplyDeleteநன்றி நண்பரே! கவிதையின் அர்த்தத்தை எடுத்துரைக்க இந்த படங்கள் பொருத்தமானது, என்ற மனநிறைவின் முடிவில் இந்த படங்களை சேர்த்தேன். மேலும் தங்களது விளக்கமான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன் நண்பரே! மிக்க நன்றி!
Deleteஎனக்கு விருது கொடுத்துருக்காங்க... அதனை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்..
ReplyDeleteஎன் தளத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளவும்...
வாழ்த்துக்கள்
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்களும், அதை என்னிடமும் பகிர்ந்துகொண்டமைக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகளும்.. மிக்க நன்றி தம்பி!
Deleteஅனுபவம் பேசுகிறதோ..?
ReplyDeleteஅருமையான உணர்வு..
இருமுறை மீண்டும் படித்துவிட்டேன்..
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி
தங்களது தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி உறவே! மீண்டும் இணைவோம்.. தங்களது வருகைக்கு மிக்க நன்றி!
Delete