(டெரர்கும்மி 2011 விருது வழங்கும் நிகழ்வில் கதைப்பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை!)
அதிகாலை சூரியன் நெற்றியைசுட்டுக்கொண்டிருந்தது.
“அப்பா! நான் கெளம்பிட்டேன். காசு குடு.”
இந்த வார்த்தைகள் எப்போது வருமோ என்று பயந்துகொண்டிருந்த அப்பா...,
“அம்மாகிட்ட கேட்டியாடா?”