காற்றையும் கொஞ்சம் இப்படி பேச வைத்துதான் பார்க்கலாமா? என்று தோன்றியது. அதன் விளைவுதான் இப்படி. தங்களது உடனடி வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ!
அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!
காற்றும் பேசுமோ ? நன்றாகவே பேசுகிறது.
ReplyDeleteகாற்றையும் கொஞ்சம் இப்படி பேச வைத்துதான் பார்க்கலாமா? என்று தோன்றியது. அதன் விளைவுதான் இப்படி. தங்களது உடனடி வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteகாதலில் மௌனமே பேசும் போது காதல் பேசாதா?
Deleteநல்ல ரசிக்கும் படியானக் கற்பனை.
பாராட்டுகள்.
அருமையாக சொன்னீர்கள் நண்பரே! தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஅடடா...
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteரசிக்க வைக்கும் வரிகள்...
ReplyDeleteவரிகளை ரசித்தமைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteஅழகான அருமையான கற்பனை சுப்ரமணியம்.
ReplyDeleteதங்களது அன்புக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteகாற்றுக்கே உருவம் கொடுத்ததென்றால் அம்முத்தத்தின் வலிமைதான் என்னே?நன்று
ReplyDeleteஉணர்வை அழகாக புரிந்துகொண்டீர்கள் நண்பரே! மிக்க நன்றி!
Deleteகாற்றுக்கும் கடிதத்திற்கும் ஒப்புவமை. நல்ல பொருத்தம்.
ReplyDeleteதங்களது பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி அய்யா! தங்களது வருகை மகிழ்வளிக்கிறது அய்யா! மிக்க நன்றி!
Deleteஅருமை.. அருமை..
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ!
ReplyDeleteரசனையான கவிதை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அய்யா!
Delete:) நல்ல கற்பனை
ReplyDeleteகற்பனையை ரசித்தமைக்கு நன்றி நண்பா!
Deleteஏன் இல்லை?காற்றுக்கும் காதலுக்கும் சம்பந்தம் உண்டு....
ReplyDeleteநண்பரே......! உண்மையைச்சொல்லுங்கள். அனுபவம்தானே?
Delete