Navigation Menu

காற்றும் பேசக்கூடும்!


காற்றுக்கு
காதல், காதல் கடிதம். பறக்கும் முத்தம், காதலர்கள்
உருவம் கொடுத்தது..
தூரத்தில் நின்று
நீ கொடுத்த
முத்தம்.


இதோ..
காதல், காதல் கடிதம், பறக்கும் முத்தம், தூதுவரும் கடிதம்ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறது
நீ கொடுத்த முத்தத்தில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
நம் காதல் கடிதம்!.

                                  வே. சுப்ரமணியன்.

23 comments:

  1. காற்றும் பேசுமோ ? நன்றாகவே பேசுகிறது.

    ReplyDelete
    Replies
    1. காற்றையும் கொஞ்சம் இப்படி பேச வைத்துதான் பார்க்கலாமா? என்று தோன்றியது. அதன் விளைவுதான் இப்படி. தங்களது உடனடி வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
    2. காதலில் மௌனமே பேசும் போது காதல் பேசாதா?

      நல்ல ரசிக்கும் படியானக் கற்பனை.

      பாராட்டுகள்.

      Delete
    3. அருமையாக சொன்னீர்கள் நண்பரே! தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  3. ரசிக்க வைக்கும் வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. வரிகளை ரசித்தமைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  4. அழகான அருமையான கற்பனை சுப்ரமணியம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்புக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  5. காற்றுக்கே உருவம் கொடுத்ததென்றால் அம்முத்தத்தின் வலிமைதான் என்னே?நன்று

    ReplyDelete
    Replies
    1. உணர்வை அழகாக புரிந்துகொண்டீர்கள் நண்பரே! மிக்க நன்றி!

      Delete
  6. காற்றுக்கும் கடிதத்திற்கும் ஒப்புவமை. நல்ல பொருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி அய்யா! தங்களது வருகை மகிழ்வளிக்கிறது அய்யா! மிக்க நன்றி!

      Delete
  7. அருமை.. அருமை..

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  8. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  9. ரசனையான கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  10. Replies
    1. கற்பனையை ரசித்தமைக்கு நன்றி நண்பா!

      Delete
  11. ஏன் இல்லை?காற்றுக்கும் காதலுக்கும் சம்பந்தம் உண்டு....

    ReplyDelete
    Replies
    1. நண்பரே......! உண்மையைச்சொல்லுங்கள். அனுபவம்தானே?

      Delete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!