@Kumaran நன்றி சொல்லவேண்டியது நான்தான் நண்பரே! தங்களது சிறப்பான வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்பிற்கும், மேம்பட்ட கருத்துரைக்கும் எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள் நண்பரே!
அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!
சிறப்பான கவிதை சகோ..மிக்க நன்றி.
ReplyDeleteada!
ReplyDeletesinna kavithai!
sonnathu-
perunkaruththai!
supperaa irukku
ReplyDeleteதங்களது வருகைக்கு மிக்க நன்றி சகோ!
Deleteஅருமையாய் உள்ளது. தொடருங்கள்!
ReplyDelete@Kumaran நன்றி சொல்லவேண்டியது நான்தான் நண்பரே! தங்களது சிறப்பான வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்பிற்கும், மேம்பட்ட கருத்துரைக்கும் எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள் நண்பரே!
ReplyDelete@Seeni தங்களது வருகை என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது நண்பரே! மிக்க நன்றி நண்பரே!
ReplyDelete@atchaya தங்களது அன்பான ஆதரவிற்கு மிக்க நன்றி அய்யா!
ReplyDeleteசிறப்பான சிந்தனைக்கு வாழ்த்துகள்..
ReplyDelete@இராஜராஜேஸ்வரி தங்களை தண்ணீர்ப்பந்தலுக்கு வரவேற்கிறேன்! தங்களது சிறப்பான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteகுழந்தை பெற்றுக்கொள்வதை
ReplyDeleteசில காலம்
தள்ளிப்போட்டால்...
சமூகமோ
அரசோ எச்சரித்தது!
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு.
“உன் குழந்தை பதிவு மூப்பை இழந்துவிடும்!”சிறப்பான சிந்தனை
@மாலதி தங்களது ஆழ்ந்துணர்ந்த வாசிப்பிற்கும் சிறப்பான வருகைக்கும் மிக்க நன்றி சகோதரி!
ReplyDeleteஹா..ஹா..
ReplyDeleteஉண்மை தான் நன்பா
@விஜயன் தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா!
ReplyDeleteசில வரிகளில் எத்தகைய நிதர்சனத்தை சொல்லிட்டீங்க! சூப்பர் அண்ணா!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரி!
Delete