Navigation Menu

அரசாங்க உத்தியோகம்!

இளந்தம்பதி

அப்போதுதான்
முன்னேறிக்கொண்டிருக்கும்
ஒரு சமூகத்தின்
இளந்தம்பதிக்கு..
கொஞ்சம்
கூடுதலான இன்பம்தான்,
இளந்தம்பதிகளின் ஊடல்


குழந்தை பெற்றுக்கொள்வதை
சில காலம்
தள்ளிப்போட்டால்...

சமூகமோ
அரசோ எச்சரித்தது!
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு.

“உன் குழந்தை பதிவு மூப்பை இழந்துவிடும்!”






                                      வே.சுப்ரமணியன்.                      

                   

16 comments:

  1. சிறப்பான கவிதை சகோ..மிக்க நன்றி.

    ReplyDelete
  2. ada!

    sinna kavithai!
    sonnathu-
    perunkaruththai!

    ReplyDelete
  3. Replies
    1. தங்களது வருகைக்கு மிக்க நன்றி சகோ!

      Delete
  4. அருமையாய் உள்ளது. தொடருங்கள்!

    ReplyDelete
  5. @Kumaran நன்றி சொல்லவேண்டியது நான்தான் நண்பரே! தங்களது சிறப்பான வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்பிற்கும், மேம்பட்ட கருத்துரைக்கும் எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
  6. @Seeni தங்களது வருகை என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது நண்பரே! மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. @atchaya தங்களது அன்பான ஆதரவிற்கு மிக்க நன்றி அய்யா!

    ReplyDelete
  8. சிறப்பான சிந்தனைக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. @இராஜராஜேஸ்வரி தங்களை தண்ணீர்ப்பந்தலுக்கு வரவேற்கிறேன்! தங்களது சிறப்பான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  10. குழந்தை பெற்றுக்கொள்வதை
    சில காலம்
    தள்ளிப்போட்டால்...

    சமூகமோ
    அரசோ எச்சரித்தது!
    தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு.

    “உன் குழந்தை பதிவு மூப்பை இழந்துவிடும்!”சிறப்பான சிந்தனை

    ReplyDelete
  11. @மாலதி தங்களது ஆழ்ந்துணர்ந்த வாசிப்பிற்கும் சிறப்பான வருகைக்கும் மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. ஹா..ஹா..
    உண்மை தான் நன்பா

    ReplyDelete
  13. @விஜயன் தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா!

    ReplyDelete
  14. சில வரிகளில் எத்தகைய நிதர்சனத்தை சொல்லிட்டீங்க! சூப்பர் அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரி!

      Delete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!