Navigation Menu

காதல் தோல்வி




நீ இரவு உணவு

சமைத்துக்கொண்டிருக்கும்போது

திடீரென்று

மின்சாரம் வெட்டுப்பட்டதைக்கண்டு

அரசின் செயலென்று

அலுத்துக்கொள்ளாதே!



சற்றுமுன்தான்

உனக்காக நடந்தபோரில்

இருட்டிடம் மின்சாரம் வெட்டுப்பட்டு

தோல்வியடைந்தது!


0 கருத்துரைகள்:

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!