Navigation Menu

மௌனம் எனும் சத்தம்!


காதல், காதல் கவிதைகள், இதயம், மௌனமொழி
உதடுகளால்
பேசப்பட்டால்
அது
மௌனமொழி கிடையாதாம்!
காதல், உயிரினங்களின் காதல், முத்தம், அன்பு, தண்ணீர்ப்பந்தல்
யார் சொன்னது?..

நாம்
உயிரினங்கள், உயிரினங்களின் அன்பு, மாடு, கன்றுக்குட்டிமுத்தமிடும்போது
உதடுகளையும்
பயன்படுத்துகிறோமே!.

                                           வே.சுப்ரமணியன்.

20 comments:

  1. முத்தத்துக்கு மிஞ்சிய மொழி உண்டா என்ன?அருமை தோழா!

    ReplyDelete
    Replies
    1. தங்களது ஆழமான ரசிப்பிற்கு மிக்க நன்றி தோழா! தங்களது வருகை எனக்கு மகிழ்வளிக்கிறது! மிக்க நன்றி!

      Delete
  2. அதானே...? அருமை... (படங்களும்)

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  3. ada !

    thirumpa thirumpa padiththen!

    rasiththen..

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகையாலும் கருத்துரையாலும் நான் நெகிழ்ந்துபோகிறேன் நண்பா! விரும்பி ரசித்து கருத்துரயிட்டமைக்கு மிக்க நன்றி நண்பா!

      Delete
  4. அது மௌன மொழிதான்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களால் ஒத்துப்போன கருத்தை சொல்லும் கருத்துரைக்கு மிக்க நன்றி அய்யா!

      Delete
  5. கவிதை அருமை..

    பக்கவடிவமைப்பு மிகவும் அருமை.

    ReplyDelete
  6. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அண்ணா!

    ReplyDelete
  7. மவுன முத்தம் அழகு....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் முத்தத்தை ரசித்தமைக்கும் மிக்க நன்றி நட்பே!

      Delete
  8. மழைக் காலத்திற்கு ஏற்ற மிக அருமையான கவிதை...# ஏனையா இப்புடி

    ReplyDelete
    Replies
    1. அடடா! உங்களுக்கு ரொம்ப குளிருதுன்னு நெனைக்கிறேன்! அங்கே சாரல் ரொம்ப அதிகமோ?

      நன்றி நண்பா!

      Delete
  9. படத்தின் சாரல் வரிகளிலா அல்லது வரியின் சாரல் படத்தினிலா ? அழகு.

    ReplyDelete
    Replies
    1. மொத்தம் மூன்று கருத்துருவாக்கத்தை பதிவு செய்திருக்கிறேன் சகோ!
      ஓன்று: வரிகளின் சாரலில்,
      இரண்டு: படத்தின் சாரலில்,
      மூன்று: இரண்டும் கலந்து.

      தங்களது அழகான ரசனைக்கு மிக்க நன்றி சகோ!

      Delete
  10. அடடே (மூனு புள்ளி ஒரு ஆச்சரியக்குறி)! நல்லா இருக்கு நன்பரே,முத்ததின் சொந்தக்காரி யாரோ??

    ReplyDelete
    Replies
    1. யாரோ! யாருக்குத்தெரியும்! கற்பனை நிஜமாகும்போது தெரியும். வருகைக்கு நன்றி நண்பா!

      Delete
  11. அருமையான டச்சிங்க் கவிதை நன்பரே.....
    தொடருங்கள்

    ReplyDelete
  12. தலைப்புக்கு அழகான எழுத்துருக்களை பயன்படுத்தியிருக்கிரீர்களே....
    நன்றாக இருக்கிறது டெம்ப்ளேட்

    ReplyDelete

அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!