@விஜயன் //காதல் காதலர்களை குழந்தையாக்கி விடுகிறது....// உண்மைதான் நண்பரே! //உங்களுக்கு திருமணம் வரப்போகிறது போல தெரிகிறது...// அடடா..! சூழ்நிலையை இருத்திக்கொண்டு எழுதினேன் நண்பரே! மற்றபடி ஒன்றுமில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் காலத்தில் தங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் நண்பரே! நிச்சயம் வரவேண்டும். (தங்களுக்குத்தான் முதல் அழைப்பு விடுத்திருக்கிறேன்) நன்றி நண்பரே!
@திவ்யா @ தேன்மொழி எத்தனை நாளைக்குத்தான் நம்ம ஊர் பொண்ணுங்களையே அழவெச்சு பாக்குறது. அதான் rockoyee யையும் உள்ள கொண்டு வந்தாச்சு. ஏன்னா..... ஏன்னா.... நமக்கு ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் ரஸ்க் சாப்டர மாதிரி. ஹி..ஹி..ஹி..... நன்றி சகோ!
@rahmanfayed குழந்தையின் அழுகை எவ்வளவு அப்பாவித்தனமானதோ, அதேபோல்தான் காதலியின் அழுகையும் அப்பாவித்தனமாக இருக்கிறது என்பதைத்தான் பதிவு செய்திருக்கிறேன் சகோ. மற்றபடி இதன் மற்றொரு பக்கத்தைப்பற்றி நான் சிந்திக்காததை தங்களது சிறப்பான கருத்துரையினால் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி சகோ. எனது தவறை நான் உணர்ந்துகொள்வதற்க்கு உதவிய தங்களையும், தங்களது கருத்துரையையும் மிகுந்த நன்றியுடன் வரவேற்கிறேன் சகோ..
அதிகமான கருத்துரைகளை விட.. எனது தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு கருத்துரை மட்டும் எனக்கு போதும். அது தங்கள் இட்டதாக இருக்கட்டும்! தங்களது வருகைக்கு மிக்க நன்றி!
intha aasai veraa...?
ReplyDeletenayAmaana kavithai!
ஒரு குட்டிக் கவிதையில் ஒரு காதல் கதையை ஆரம்பித்து முடித்துவிட்டீர் நண்பரே.அருமை!அருமை.
ReplyDelete@Seeni மகிழ்வை ஏற்படுத்திய தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
ReplyDelete@T.N.MURALIDHARAN ஊக்கமளிக்கும் தங்களது கருத்துரைக்கும், தங்களுக்கும் மிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteகாதல் காதலர்களை குழந்தையாக்கி விடுகிறது....
ReplyDeleteஉங்களுக்கு திருமணம் வரப்போகிறது போல தெரிகிறது...
@விஜயன் //காதல் காதலர்களை குழந்தையாக்கி விடுகிறது....// உண்மைதான் நண்பரே!
ReplyDelete//உங்களுக்கு திருமணம் வரப்போகிறது போல தெரிகிறது...// அடடா..! சூழ்நிலையை இருத்திக்கொண்டு எழுதினேன் நண்பரே! மற்றபடி ஒன்றுமில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் காலத்தில் தங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் நண்பரே! நிச்சயம் வரவேண்டும். (தங்களுக்குத்தான் முதல் அழைப்பு விடுத்திருக்கிறேன்) நன்றி நண்பரே!
ராக்காயிய பார்க்கலாமென்று வந்தால், இங்கே rockayee தான் அழுதிட்டு இருக்காங்க..!!?? ;) அவங்கள அழவச்சு பார்க்கிறது பத்தாதுன்னு, அந்த பச்சப் புள்ளைய வேற அழவிடுறீங்களே..! ர்ர்ர்ரெம்ப ரிஸ்க்கு எடுக்குறீங்க சகோ..! :)
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteமே தின வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ்.DailyLib
we can get more traffic, exposure , backlinks and hits for you
To get the Vote Button
தமிழ் போஸ்ட் Vote Button
உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்
நன்றி
தமிழ்.DailyLib
@திவ்யா @ தேன்மொழி எத்தனை நாளைக்குத்தான் நம்ம ஊர் பொண்ணுங்களையே அழவெச்சு பாக்குறது. அதான் rockoyee யையும் உள்ள கொண்டு வந்தாச்சு. ஏன்னா..... ஏன்னா.... நமக்கு ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் ரஸ்க் சாப்டர மாதிரி. ஹி..ஹி..ஹி..... நன்றி சகோ!
ReplyDelete@krishy மிக்க நன்றி சகோதரரே பயன்படுத்திக்கொண்டேன். தங்கள் வருகைக்கு நன்றி!
ReplyDeleteகுழந்தையின் அழுகை அதன் தேவைக்காக,
ReplyDeleteதாயின் அழுகை உணர்வுக்காக.
இருவர் அழுகை ஒன்று அல்ல சகோ.....
@rahmanfayed குழந்தையின் அழுகை எவ்வளவு அப்பாவித்தனமானதோ, அதேபோல்தான் காதலியின் அழுகையும் அப்பாவித்தனமாக இருக்கிறது என்பதைத்தான் பதிவு செய்திருக்கிறேன் சகோ. மற்றபடி இதன் மற்றொரு பக்கத்தைப்பற்றி நான் சிந்திக்காததை தங்களது சிறப்பான கருத்துரையினால் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி சகோ. எனது தவறை நான் உணர்ந்துகொள்வதற்க்கு உதவிய தங்களையும், தங்களது கருத்துரையையும் மிகுந்த நன்றியுடன் வரவேற்கிறேன் சகோ..
ReplyDeleteஉங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்ததுநேரம் இருப்பின் வாசிக்கவும்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/06/2.html
நன்றி.
ரசமான subtle கவிதை
ReplyDelete@அப்பாதுரை தங்களது சிறப்பான வருகைக்கும், ரசனையின் விளைவான கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteகுறுங்கவிதையின் உள்ளதும் நெடும் கவிதை சிறப்பு ............வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை நண்பரே. அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்
ReplyDelete@T.N.MURALIDHARAN தங்களது அன்பு உள்ளத்திற்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள் நண்பரே! தங்களது வலைச்சரப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete@கோவை மு.சரளா தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரி.
ReplyDelete@arul தங்களது வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா!
ReplyDelete@Gobinath தங்களது மேம்பட்ட வருகைக்கும், ஊக்கப்படுத்தும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
ReplyDelete