என் தேகங்களை
சிலிர்க்க வைக்கும்
மலர்களையும்!
என் பாதங்களை
பார்த்து ரசிக்கும்
ஒய்யார நடனத்தில்
லயித்திருக்கும் கிளைகளையும்!
வெட்டி வீசி எரிந்துவிட்டு,
எப்படி கட்டிக்கொள்ள முடிகிறது
வீடு என்கிற பெயரில்
ஒரு சிறைக்கூண்டை?
சிட்டுக்குருவி என்னைப்பார்த்து கேட்டது.
வே.சுப்ரமணியன்.
Nice
ReplyDeleteஅருமை நண்பா!
ReplyDelete//பனித்துளி சங்கர்//
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே!
//அருமை நண்பா!//
ReplyDeleteதொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே!
ஆழமான சிந்தனை நண்பா..
ReplyDeleteஅருமை!!
தொடர்புடைய இடுகை
ReplyDeleteமனிதன் மட்டும் ஏன் இப்படி?
http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_8434.html
//ஆழமான சிந்தனை நண்பா..
ReplyDeleteஅருமை!!//
தொடர்புடைய இடுகைகளை காண்பித்ததற்க்கும், தங்களுடைய வருகைக்கும் மிக்க நன்றி!
paadalum padamum arumai !
ReplyDelete@ஸ்ரவாணிதங்களது வருகைக்கும், மேம்பட்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரி!
ReplyDeleteசிந்திக்க வேண்டிய பதிவு
ReplyDelete@தென்காசித் தமிழ்ப் பைங்கிளிமிக்க நன்றி தோழமையே! தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteதனக்குத்தானே கூண்டு கட்டிக்கொண்டு
ReplyDeleteஉள்ளே தானே தன்னை சிறைப்படுத்திக்கொண்டு
அவதியுறும் ஒரே பிறவி
மனிதப் பிறவியாகத்தான் இருக்க முடியும்
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
@Ramani மிகச்சரியாக சொன்னீர்கள் அய்யா! தங்களது மேம்பட்ட வருகைக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அய்யா!
ReplyDeleteவணக்கம் ,உங்களது பதிவுஒன்றினை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நண்பரே நேரம் இருக்கும்போது பார்த்துச் செல்லவும் .நன்றி
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/02/blog-post_28.html
@தென்காசித் தமிழ்ப் பைங்கிளி மட்டற்ற மகிழ்ச்சிகொள்கிறேன் தோழி! எங்கோ கிடந்த சிறைவாசியையும் தேடிப்பிடித்து பெருமைப்படுத்திய தங்களது அன்பு உள்ளத்திற்கு எனது மனம் கனிந்த நன்றிகள் தோழி! தாங்கள் அறிமுகப்படுத்திய மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! மிக்க மகிழ்ச்சி தோழி! தங்களது அன்புக்கு மிக்க நன்றி! தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDelete